சந்திராயன் சம்பவம்
அந்த தமிழன் CEO இந்த வெளிநாட்டு வாழ் இந்திய புத்திசாலின்னு பலர பெருமையா பேசுனா கூட ஒரு ஓரமா ஒரு கடுப்பு வரும்
என்ன சொல்லு விட்டு பொய்ட்டானுகனு ஒரு வெறுப்பு வரும்…நெசம்...
ஆனா இப்போ இந்த சந்திரயான் சம்பவம் இவுங்க மாறி ஆளுக எல்லாரையுமே ஒரு நிமிஷம் யோசிக்க வச்சிருக்காது...
அடடே விட்டு வந்டோமே டா நு...
ஹையோ ஹையோ...காசுக்கு கூப்டும் போது யோசிச்சி இருக்கணும்...
தெரியலையே நம்ம ஊரு பயக எத்தன பேரு SPACEX 🚀 ல முஸ்கு
Doge ய வாக்கிங் கூட்டிட்டு போறானுகனு !
நீ யாரு டா கேக்க IT பயலே நு கேக்காதீக 😡
வருமான வரி இந்த நாட்டுக்குத்தேன் கட்டுறோம் நாங்களும்...உன்னை போல் ஒருவன்
இத்தோட முடிச்சிக்கிறேன் ...வரட்டா
COMMENTS