இரட்டை சடை ribbon
இன்று மெலிதாய் கலைந்த ~ கட்டற்ற கூந்தலுடன்...
DP ல் சிரிக்கும் -
அவளுக்குத்தெரியாது...
DP ல் சிரிக்கும் -
அவளுக்குத்தெரியாது...
நான், அவள்
இரட்டை சடை ribbon ல் சிக்கிகொண்டவன் என்று.
அன்று -அவள் பார்வையில் முறைப்பாள்...
இதழில் இணுக்கிச் சிரிப்பாள்.
சிரித்தாளா?! சிந்தித்தே செத்துருக்கிறேன்.
என் வாழ்வின் வசந்த காலம் - அந்தக் காதல்...
என்றும் வசந்தம் - அவளே.
என்றும் வசந்தம் - அவளே.
COMMENTS